பேசுங்கள் WhatsApp
Stylized illustration of a Namma Bhoomi VLE demonstrating a soil test to farmers in the field
VLE ஆகுங்கள்.
ஊரிலிருந்தே சம்பாதிக்கலாம்.
Become a VLE.
Earn from your village.
உங்கள் ஊரிலிருந்தே மாதம் Earn up to ₹20,000+ வரை சம்பாதிக்கலாம். per month from your own hometown.
ஒரு பகுதி — ஒரே ஒரு VLE One VLE per taluk
வெறும் ₹25,000 முதலீடு – ஒரே ஒரு முறை மட்டும்! A One-Time Investment of Just ₹25,000!
2 நிமிட மண் பரிசோதனை 2-min soil test

🔴 49 பேர் இந்த வாரம் slot எடுத்தனர் — 13 இடங்கள் மட்டுமே உள்ளன · இணைந்து உங்கள் பகுதியை இப்போதே உறுதி செய்யுங்கள்

🔴 49 entrepreneurs booked a slot this week — only 13 remain · Join them — confirm your taluk now

வருமான வழிகள்

Revenue Streams

ஒரே தொழில். பல வருமான வழிகள்.

One business. Multiple ways to earn.

VLE-ஆக நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வருமானம் தரும்.

Every activity you do as a VLE puts money in your pocket.

🔬

மண் பரிசோதனை

Soil testing

₹200–300 / பரிசோதனை

₹200–300 / test

🌱

பயிர் ஆலோசனை

Crop advisory

ஒவ்வொரு ஆலோசனைக்கும்

Per consultation

🧪

இயற்கை உரம் விற்பனை கமிஷன்

Bio Fertilizer Sales Commission

தொடர் வருமானம்

Ongoing income

🤝

விவசாயி பரிந்துரை

Farmer referrals

திரும்பும் வருமானம்

Repeat business

ஒரு முறை முதலீடு

One-time investment

₹25,000 ஒரு முறை மட்டும். மாதா மாதம் வருமானம்.

₹25,000, paid once. Income every month after.

சாதனம், பயிற்சி, பிரத்தியேக பகுதி — அனைத்தும் இந்த ஒரு முதலீட்டில்.

Device, training, and your exclusive territory — all in this one payment.

முதலீடு எப்போது திரும்பும்? When does your investment pay back?

2-வது மாதத்திலேயே ₹25,000 திரும்ப வர ஆரம்பிக்கும்

By month 2, your ₹25,000 starts coming back

மாதம் 1 Month 1 ₹20K
மாதம் 2 Month 2 ₹28K
மாதம் 3 Month 3 ₹36K
மாதம் 4 Month 4 ₹42K
மாதம் 5 Month 5 ₹50K+

* ஒரு சாத்தியமான வளர்ச்சி பாதை மட்டுமே. உண்மையான வருமானம் உங்கள் முயற்சியைப் பொறுத்தது. நம்ம பூமி குறைந்தபட்ச வருமானத்தை உறுதிப்படுத்தவில்லை.

* Illustrative growth path only. Actual income depends on effort and local farmer base. Namma Bhoomi does not guarantee minimum income.

உங்கள் வேலை

Your role as a VLE

மண் பரிசோதனை மட்டும் இல்லை — முழு பயணம்

More than soil testing — the full journey

1

வயலில் மண் பரிசோதனை

Test the soil

விவசாயியின் வயலில் மண் மாதிரி எடுத்து, 2 நிமிடத்தில் சாதனத்தில் பரிசோதியுங்கள்.

Collect a soil sample at the farm and test it on-site in 2 minutes.

2

செயலி மூலம் பயிர் பரிசோதனை

Scan for crop issues

செயலியில் பயிர் படத்தை எடுத்து, நோய் அல்லது பூச்சி தாக்குதலை கண்டறியுங்கள்.

Use the app to photograph the crop and spot disease or pest problems early.

3

சரியான உரம் பரிந்துரை

Recommend the right input

மண் மற்றும் பயிர் முடிவுகளின் அடிப்படையில் சரியான உரம் அல்லது மருந்தை பரிந்துரையுங்கள்.

Based on the soil and crop results, suggest the right fertilizer or treatment.

4

விற்பனை & கமிஷன்

Earn on every sale

பரிந்துரைத்த பொருட்களை விவசாயி வாங்கும்போது, அதற்கான கமிஷன் உங்களுக்கு கிடைக்கும்.

When the farmer buys what you recommended, you earn a commission on it.

இடம் குறைவாக உள்ளது

Limited slots remaining

வருமானம், செல்வாக்கு, தாக்கம் — உங்கள் ஊரில் இவற்றை உருவாக்க தயாரா?

Ready to Build Income, Influence and Impact in Your Community?

நம்ம பூமி Village Level Entrepreneur ஆக உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள் — விவரங்களை கீழே கொடுங்கள், 24 மணி நேரத்தில் எங்கள் team தொடர்பு கொள்ளும்.

Start your journey as a Namma Bhoomi Village Level Entrepreneur — fill in your details below and our team calls within 24 hours.

உங்கள் தகவல் பாதுகாப்பாக வைக்கப்படும். Spam இல்லை.

Your details stay private. No spam, ever.

விண்ணப்பம் பெறப்பட்டது!

Application received!

நம்ம பூமி team 24 மணி நேரத்தில் தொடர்பு கொள்ளும். உடனே பேச:

Our team calls within 24 hours. Want to connect right now?

நேரடி பதில்கள்

Straight answers

கடினமான கேள்விகளுக்கு நேர்மையான பதில்

Honest answers to the hardest questions

இல்லை. இது ஒரு மண் பரிசோதனை சேவை தொழில். நீங்கள் விவசாயிகளுக்கு நேரடி சேவை செய்கிறீர்கள் — ஒவ்வொரு பரிசோதனைக்கும் வருமானம். யாரையும் சேர்க்க வேண்டியதில்லை.
No. This is a direct service business — you earn per test and per input referral. No recruitment, no downlines, no pyramid structure of any kind.
முதலில் நீங்கள் அணுக வேண்டும் — ஆனால் நம்ம பூமிக்கு வரும் வினவல்கள் உங்கள் தாலூகாவிற்கு ஒதுக்கப்படும். மாவட்ட விற்பனை நபர் விவசாயர் குழுக்கள், பஞ்சாயத்து மூலம் உதவுவார்.
You'll need to approach farmers to start — but Namma Bhoomi routes inbound enquiries to your taluk. Your district salesperson helps connect you with FPOs and panchayats.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரே ஒரு VLE மட்டுமே. அதிக தேவை வந்தால், பகுதியை வரையறுத்து மட்டுமே கூடுதல் VLE நியமிக்கப்படுவார். உங்கள் பகுதி பாதுகாக்கப்படும்.
One VLE per taluk. If demand grows, any new VLE gets a clearly defined sub-territory — your area stays protected.
தேவையில்லை. முழுமையான பயிற்சி வழங்கப்படும். உங்கள் ஊரை நீங்கள் தெரிந்தால் — நீங்கள் ஏற்கனவே பாதி தயார்.
None required. Full training is provided. If you know your village and the people in it, you're already halfway there.
தினமும் 4–5 பரிசோதனைகள் செய்தால், முதல் மாதத்திலேயே ₹20,000–₹25,000 சம்பாதிக்கலாம். இரண்டாவது மாதத்திலேயே முதலீடு திரும்ப வர ஆரம்பிக்கும்.
At 4–5 tests per day, you can earn ₹20,000–₹25,000 in month one. Your investment starts recovering from month two.